Posts

Chennai Boys 2021 Introduction

 சென்னை பாய்ஸ் ப்ளாக் அறிமுகம்.  இது ஒரு முகநூல் பக்கம். இந்த பக்கத்தில் பல அபரிதமான, உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கக்கூடிய, உயரிய எண்ணங்களை உருவாக்க கூடிய படங்கள், தகவல்கள், மற்றும் வீடியோக்கள் பதிவேற்றப்படும்.  இந்தப் பக்கத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மிக பிரமாதமாக உள்ளது என சொல்லும்படி அற்புதமான பொழுதுபோக்குத் தகவல்கள் அனைத்தும் இடம்பெறும்.